Original Nadi Jodhida Family Guruji Siva Abinash
The origins of Palm leaf astrology or Naadi astrology as most popularly known, is traced back to Vaitheeswaran Koil, a Hindu temple in Tamil Nadu (India), dedicated to god Shiva. The Vitheeswaran Koil Naadi Centre is not just one of the oldest but is also the most acclaimed astrology centre the world has ever witnessed. Thus it continued attracting the attention of global community for delivering predictions of high precision.
The Naadi centre at Vaitheeswarankoil was inaugurated and brought into light by A Siva Guru Swamy as the chief naadi astrologer.
Born into a traditional Valluvar family of priests practising astrology who used to engage in the Pooja or worship of Lord Shiva, A Siva Guru Swamy inherited the approach to expeditiously analyse the fortunes of the people. It all started from Guruji S. Vithyanadan, the great grandfather and S. V. Vertrivalle, his son who delivered predictions based on Agasthiya Naadi.
Over the years, the preservation of sacred palm leaves on which the past, present and future events of life have been recorded got tough and eventually lead to scarcity of the scripts, regarded to be the work of Vedic sages. So, the father S. V. Arumugam, although has based his predictions originally on Siva Nadi, later began pursuing predictions from Siva Sukshma Naadi. The ancestors of A Siva Guru Swamy belonged to Meikandanadhar gothra or lineage hailing from Chithambaram near Vaitheeswarankoil of Tamilnadu in India.
பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் சித்தர்கள் நம் வாழ்க்கையில் எதிர்கால பலன்களை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் எழுதி வைத்துள்ளார்கள் அதை பார்த்து தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆண் அல்லது பெண் இடது கை பெருவிரல் ரேகை பிறந்த ஜாதகம் அல்லது பிறந்ததேதியுடன் நேரில் வரவும் ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் எடுத்து எழுதிய தரப்படும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் பார்க்கப்படும் முன்பதிவு அவசியமானது
பெருவிரல் கைரேகையும் என் இடது பெருவிரல் கரையும் அல்லது ஜாதகன் கொண்டு தங்கள் ஆயில் எண்ணெய் ஆயில் வரை எப்படி வாழப் போகிறீர்கள் என்பதை பொதுவாக சொல்ல கூடியதும் இந்த காண்டம் பார்த்த பின்புதான் மற்ற காண்டங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
தனம் வாக்கு குடும்பம் கல்வி கண் அதிர்ஷ்டக்கல் நிறம் எண் பற்றி கூறுவது
சகோதர சகோதரிகளின் எண்ணிக்கை அவர்களால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி கூறுவது
தாயார் மனை நிலம் வாகனம் வீடு கிணறு இவற்றால் அடையும் சுகங்கள் அதிர்ஷ்டங்கள் வருவாய் புதையல் பற்றி கூறுவது
குழந்தைகள் பிறப்பு இறப்பு புத்திரர்களால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் குழந்தைகள் இல்லாதவர்களுக்கான காரணத்தைக் கூறுவது
வாழ்க்கையில் ஏற்படும் வியாதி விரோதி உடல்நலம் கடன் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் இவைகள் விலக வழிகளை கூறுவது
திருமணம் எந்த வயதில் நடக்கும் காதல் திருமணமா அல்லது நிச்சயம் திருமணம் என்பது இதுவரை தடைப்பட்டு அதற்கான காரணம் மேலும் தடைகள் விலக வழிகளை கூறுவது
ஆறில் காலங்கள் பற்றியும் இடையில் ஏற்படும் கண்டம் விபத்து வழக்குகளை பற்றி கூறுவது
தகப்பனார் பற்றியும் தகப்பனார் கிடைக்கும் செல்வம் ஆலய தரிசனம் குரு உபதேசம் முதலியவற்றைக் கூறுவது
தொழில் வியாபாரம் உத்தியோகம் எந்தவிதமான உத்தியோகம் கிடைக்கும் அல்லது எந்த விதமான தொழில் செய்யலாம் உத்தியோக உயர்வு பற்றி கூறுவது
எந்த வகையில் அதிக லாபம் கிடைக்கும் இரண்டாவது திருமணம் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி கூறுவது
எந்த காலங்களில் இவரையும் ஏற்படும் எந்த வகையில் ஏற்படும் ஏற்பட்ட காரணம் மறுபிறப்பு அல்லது இந்த பிறவியில் மோட்சமா வெளிநாடு செல்வது பற்றி கூறுவது
முற்பிறவி பிறந்த இடம் செய்த நன்மைகள் தீமைகள் அதனால் இந்த பிறவியில் அடையும் கஷ்டங்கள் கஷ்டங்கள் விலக பரிகாரம் கூறுவது
மந்திரங்கள் பற்றியும் எந்த வித மந்திரம் செய்வது அணிந்து கொண்டால் கஷ்டங்கள் நிவர்த்தியாகி எடுத்த காரியங்களில் வெற்றி அடைய முடியும் என்பதை பற்றி கூறுவது
தீராத நோய்க்கு எந்தவிதமான மருந்து அல்லது மூலிகை சாப்பிடலாம் கிடைக்கும் இடம் சாப்பிடும் முறைகளைப் பற்றி கூறுவது
தன் வாழ்க்கையில் வரும் திசைகளில் உத்திகளையும் அதனால் வாழ்க்கையில் அடையும் நன்மைகள் தீமைகள் பற்றி கூறுவது
இந்தப் பிறவியிலேயே இறைவனுடைய திருப்பாதங்கள் சென்று நானும் உச்சம் அடைந்து இத்துடன் நம் பிறப்பு முடிந்து விடுமா அல்லது நாம் மோட்சத்தை எந்த குருவால் எந்த வயதில் எந்த வகையில் பெற முடியும் என்பதை பற்றி கூறுவது
நாம் கேட்கும் கேள்விகளுக்கு முனிவர்கள் பதிலளிக்குமாறு ஆருட பலன்
ஒவ்வொரு காண்டத்திலும் ஆச்சரியமாகவும் துல்லியமாக பலன் கூறுவது
தேவர்களும் முனிவர்களும் தங்கள் அடையும் ஆசைகளைப் பற்றி கூறுவது மேலும் அரசியல் திசாபுத்தி சூட்சம காண்டம் பார்க்கப்படும்
அரசியலில் தங்களின் நிலைகளைப் பற்றி கூறுவது
>
We are providing many services in Astrology !
The History of Nadi Jodhidam !!
Book your appointment to meet us
We are meeting so many customers in our location or online so appointment is very importment before meet / contact us.
Original Nadi Jodhida family Guruji!!
1000s of happy customers, We serve you @ any time through online or offline.
The Place of Lord Shiva in Vatheeshwaran Koil will check their thump.
History of Vaitheeshwaran Temple
வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.[1][2] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 16வது சிவத்தலமாகும்.
இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீசுவரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.
வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.
இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
வரலாற்று சிறப்பு மிக்க வைத்தீசுவரன் கோயிலின் தோற்றம்
சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.
இத்தலத்துச் சிவபெருமானைப் பற்றிய புகழ்ப் பாக்களில்
சடாயு, சம்பாதி இவர்கள் வழிபட்ட செய்திகள் உள்ளன.
சடாயு[5] என்னும் புள் [5](பறவை), இருக்கு- வேதம் (ரிக்கு வேதம்[5]), முருகவேள்[5], சூரியனாம் ஊர்[5] ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர்[5] எனவும் திருபுள்ளிருக்குவேளூர்[5] என தனிச்சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார்.
இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.
இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு.
இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது.
இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்.
கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.
ஆண்டுத் திருவிழா (பிரம்மோற்சவம்) ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மற்றும் தை (தமிழ் மாதங்கள்) மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை மாதத்திலும் விழா எடுக்கப்படுகின்றது. தமிழ்க் கடவுளாம் முத்துகுமாரசுவாமிக்கு தனி விழாவாக அமாவசை அல்லது பௌர்ணமிக்குப் பின்வரும் காலத்தன்று (சஷ்டியன்று) விழா எடுக்கப்படுகின்றது.
நாடி சோதிடம் இங்கு புகழ்பெற்ற ஒன்று இது அவரவர் நம்பிக்கையை பொறுத்தது ஆனால் இது பொய்யுரையாகவும் இருக்கலாம்.
திருநாவுக்கரசர் மற்றும் திருஞான சம்பந்தர், வள்ளலார் வைத்தியநாத சுவாமிகள் குறித்து பாடியத்தலமாகும். ஆகையால் இது பாடல் பெற்ற தலமாக விளங்குகின்றது.
கர வருஷம் ஆனி மாதம் 16ஆம் (26/06/1891)தேதி நாட்டுக்கோட்டை நகரத்தாரில் கானாடுகாத்தான் கரு.தூ குடும்பத்தினரால் பெரும் பொருட்செலவில் கோவில் முழுவதும் பழுது பார்த்து சீர்திருத்தம் செய்யப்பட்டு தருமை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[10]
பிரபல வருஷம் ஆவணி மாதம் 10ஆம் (01/09/1927) தேதி நாட்டுக்கோட்டை நகரத்தாரில் கானாடுகாத்தான் கரு.தூ குடும்பத்தினரால் பெரும் பொருட்செலவில் கோவில் முழுவதும் பழுது பார்த்து சீர்திருத்தம் செய்யப்பட்டு தருமை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.[10]
கி.பி 1947இல் கோயில் தருமை ஆதீனத்தால் முழுவதும் பெரும் பொருட்செலவில் பழுதுபார்க்கப்பட்டுள்ளது.
02/07/1969இல் தருமை ஆதீனத்தால் கோவில் முழுவதும் பழுது பார்த்து குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
கி.பி 1998இல் கோவில் முழுவதும் பழுது பார்த்து தருமை ஆதீனம் தலைமையில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
Feedback form & Contact Us through this form
Vaitheeshwaran Koil, Chidambaram - 608001